அனைவருக்கும் வணக்கம்
இன்று முதல் எண்ணி துணிக கர்மம் என்னும் பதிவேடு வாயிலாக எனது சிறு மூளைக்கு எட்டிய சிந்தனை செறிவு மிக்க கட்டுரைகள்,கதைகள்,கவிதைகள் ஆகியவற்றை உங்கள் முன்னே சமர்பிக்க உள்ளேன். தாங்கள் இவற்றை படித்து உங்களது மேளான கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
No comments:
Post a Comment